தோழர் என்.ஆறுமுகம்

img

தோழர் என்.ஆறுமுகம் நினைவு நாள் கடைப்பிடிப்பு

திருப்பூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சிஐடியு தொழிற்சங்கத்தின் முன்னணி தலைவராக செயல்பட்டு எளிய தொழிலாளர்களின் நம்பிக்கையைப் பெற்ற தோழர் என்.ஆறுமுகத்தின் 6ஆம் ஆண்டு நினைவு தினம் மே 30ஆம் தேதி உணர்வுபூர்வமாகக் கடைபிடிக்கப்பட்டது